Wahhabi Creation-வஹ்ஹாபியத் தோற்றம் பாகம் 1. Part-IIவஹ்ஹாபியத் தோற்றம் பகுதி 1 தொடர்ச்சி…. இதனிடையே லண்டனிலிருந்து வந்திருந்த கடிதம் என்னை உடனடியாக கர்பலா மற்றும் நஜபை நோக்கிச் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தது. அவ்விரு நகரமும் ஷியாக்களுக்கு கிப்லாவைப் போன்று ஆத்மீகத்தின் மர்கஸாவும் திகழ்ந்து கொண்டிருந்தன. இவ்விரு நகரங்களைக் குறித்த சுருக்கமான வரலாறு இதுதான்.
நஜப்: இங்குதான் ஹஜ்ரத் அலீயின் அடக்கஸ்தலம் இருக்கின்றது....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)