Elegant Rose - Diagonal Resize 2 பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா? ~ TAMIL ISLAM

திங்கள், 9 மே, 2011

பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?

பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?
கேள்வி: பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா? ஆதாரம் தேவை

பதில்:சிறப்புடையோர்களையும் பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன. (ஆதாரம்: பதாவா நவவி பக்கம் 48,49)

ஞானம் உள்ளோர், நற்குணமுடையோர், நீதமாக நடக்கும் அதிகாரி, பெற்றோர் ஆகியோருக்கு மரியாதைக்காக எழுந்து நிற்பது சுன்னத் (ஆதாரம் பத்ஹுல் முயீனு; பாகம் 4, பக்கம் 192)

சிறப்புடையோரை கண்ணியப்படுத்தும் நோக்குடன் எழுந்து நிற்பது சுன்னத்.
பத்ஹுல் பாரி பாகம் 13 பக்கம் 288,293 தன்வீருல் குலூப் பக்கம் 200.

மரியாதைக்காக எழுந்து நிற்பது கூடாது என்று எந்தவொரு ஹதீதும் வரவில்லை.

நன்றி: வஸீலா 1-7-87

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates