தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!
எழுதியவர்:- மௌலானா மௌலவி அஷ்ஷெய்குல் காமில் அல்ஹாஜ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள்.
முன்னுரை:
அஸ்ஸலாமு அலைக்கும்.இஸ்லாமிய உலகில் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபடட்ட கொள்கைகளையுடையவர்களை மக்கள் மத்தியில் இனம் காட்டி அதைவிட்டு விலகி இருக்கச் செய்து மக்கள் நேரான பாதையில் சென்று சொர்க்கத்தை அடையும் செய்யும் பணியை இறைநேசர்களும், ஷெய்குமார்களும்,...
ஞாயிறு, 20 நவம்பர், 2011
தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!
read more "தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!"
திப்யானுல் ஹக் பாகம்-
திப்யானுல் ஹக் பாகம்-2-Tibyanul Haque-2திப்யானுல் ஹக் பாகம்-21. பாங்கு, இகாமத்திற்கு முன், பின் சலவாத்து ஓதுவது2.சலவாத்தை சுருக்குவதின் விளைவு3. 'அலைஹிஸ்ஸலாம' என்று யாருக்கு சொல்லக் கூடாது?4.கற்றமல்லாஹு- வஜ்ஹஹு என்று சொல்வது பற்றி5. பெரும்விரலை முத்தி கண்ணில் வைப்பது6. சஹீஹு அல்லாத ஹதீதுகளைக் கொண்டு செயல்படுத்துவது பற்றி7.பித்அத்தும் அதன் வகைகளும்8. பித்அத்தின் வகைகள்
தொகுத்தவர்கள்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி...
சனி, 10 செப்டம்பர், 2011
Wahhabi Creation-வஹ்ஹாபியத் தோற்றம் பாகம் 1. Part-IIவஹ்ஹாபியத் தோற்றம் பகுதி 1 தொடர்ச்சி…. இதனிடையே லண்டனிலிருந்து வந்திருந்த கடிதம் என்னை உடனடியாக கர்பலா மற்றும் நஜபை நோக்கிச் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தது. அவ்விரு நகரமும் ஷியாக்களுக்கு கிப்லாவைப் போன்று ஆத்மீகத்தின் மர்கஸாவும் திகழ்ந்து கொண்டிருந்தன. இவ்விரு நகரங்களைக் குறித்த சுருக்கமான வரலாறு இதுதான்.
நஜப்: இங்குதான் ஹஜ்ரத் அலீயின் அடக்கஸ்தலம் இருக்கின்றது....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)