21 ம் நூற்றாண்டின் சோகங்கள் ;
· 2004 ல் இந்தியா இந்தோனேஷியா தாய்லாந்து இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாடுகளை சுனாமி தாக்கியது. 2.50.000 பேர் பலி
· 2005 பாகிஸ்தானின் காஷ்மீரில் பூகம்பம் 79000 பலி
· 2006 ல் இந்தோனேஷியாவில் மீண்டும் சுனாமி
· 2008 சீனா பூமபம் 61000 பலி
· 2010 சிலி சுனாமி
· 2010 பாகிஸ்தானில் வெள்ளச் சேதம்
· 2009-2010 (Swine Flu) Pandemic
· WHO – அறிக்கை : உயிர்கொல்லி நோய்கள் நான்கு மடங்கு பெருக்கம். 1940 – 2004 க்கு மிடையே 353 புதிய நோய்கள்
· கத்ரீனா அரொசோனா மாநிலத்தை அழித்து. 80 பில்லியன் டாலர்
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி
· வெப்பம் பல ஐரோப்பியர்களை பலி கொண்ட்து. 2006
· கணக்கிடமுடியாத உயிரழப்புக்கள், எண்ணிலடங்கா பொருளியல் சேதாரங்கள், அழிந்து போன நகரங்கள், என தொடர்ந்த சோகம் இப்போதைய ஜப்பானிய சுனாமியால் தொடர்கதையாகி விட்ட்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக