பிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !
இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !
படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !
கந்தல் அணிந்த – இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !
பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற...
வெள்ளி, 30 மார்ச், 2012
Chamka Mah-e-Nur Ka Hilal (Owais Qadri)
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்...
ஜம் ஜம் – அதிசயம்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்...
சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்...
வியாசர்பாடி கந்தூரி விழா 2012
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்...
புதன், 21 மார்ச், 2012
கள்ள நோட்டுகளின் ஆதிக்கம்.அப்பாவிகள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள்.

கள்ள நோட்டுப் புழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.
அப்பாவி வாடிக்கையாளர்கள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள்.
தங்களுக்குத்
தரப்படும் கள்ள நோட்டுகளால் நஷ்டம் அடைவதோடு, கள்ள நோட்டு வைத்திருந்த
காரணத்துக்காக சில வங்கிகளின் வழக்குகளையும் அவர்கள் சந்திக்க
வேண்டியுள்ளது.
வங்கியில் ஒருவர் செலுத்திய...
சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்
ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.
ஓரிடத்தில் நின்றுகொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற...
திருமறையின் தெளிவுரை
தொகுப்பாசிரியர்: மௌலானா மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் ஆ. அப்துர் ரஜ்ஜாக் காதிரி ஸூபி
திருமறை (குர்ஆனின்) தெளிவுரை
பொதுஜன முஸ்லிம்களின் அன்றைய நிலை:
அன்றைய முஸ்லிம்கள் குர்ஆன் ஷரீபை நன்மைக்காக ஓதிக் கொண்டு இருந்தனர். சுத்தம் தொழுகை, நோன்பு போன்ற அன்றாட மார்க்க நடைமுறை சட்டங்களை அறிவதில் ஆர்வம் காட்டி வந்தனர். சாதாரண முஸ்லிம்கள் திருமறைக்கு பொருள் கூற பயந்தனர். ஏனெனில் திருமறை என்பது கரையில்லா கடல். அதில் அதற்கு தகுதி வாய்ந்தவரே...
வெள்ளி, 16 மார்ச், 2012
பொக்கிஷங்கள் 32

பொக்கிஷங்கள்!
1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்...
‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு...!! அமெரிக்காவின் பேரழிவு....!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!!

V V IMPORTANT ECHONOMIC ARTICLE
o அடி மேல் அடி
o அமெரிக்கா பொருளாதார எத்தர்கள்
o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
o அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று
o அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு
o சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும்
o கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)