ஒரு அறிஞரின் கூற்று : ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல்
ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு
பெறுங்கள் :
( மின் வஸாயா ரஸூல் என்ற அரபி புத்தகத்திலிருந்து )
- உங்களை விட்டுப்போன பொருளைப்பற்றி கவலை கொள்ளாதே.
- உன்னை அடையாத விஷயத்தைப்பற்றி பயம் கொள்ளாதே.
- உன்னிடமும் அதே போன்ற ஒரு குறையிருக்க அதற்காக நீ அடுத்தவரை இழித்துரைக்காதே.
- நீ செய்யாத வேலைக்கு கூலியை எதிர்பார்காதே.
- உன் உடமை (மனைவி) அல்லாத வேறு பொருளை (அன்னியப்பெண்னை) இச்சையோடு பார்க்காதே.
- உன் கோபம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதே அப்படிப்பட்ட கோபம் கொள்ளாதே.
- இறைவன் தான் அனைத்தையும் செய்விக்கிறான் என்று எண்ணாதவனை நீ புகழாதே.
( மின் வஸாயா ரஸூல் என்ற அரபி புத்தகத்திலிருந்து )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக